Advertisement

Acknowledge God - Ps. Gabriel Thomasraj | 8 September 2019

Acknowledge God - Ps. Gabriel Thomasraj | 8 September 2019 Acknowledge God

God will direct our paths when we Acknowledge God in all our ways. Here are few instances where God bestows His blessings when we Acknowledge Him.
1. Acknowledge God before Fearsome Giant which Protects us from the evil
2. Acknowledge God before Fierce Government which Blesses us with Promotions
3. Acknowledge God before Faithless Generation which results in Possession of Promises.

தேவனை அங்கிகரிப்பது
நம்முடைய வழிகளில் தேவனை அங்கிகரித்தால் அவர் நம் பாதைகளை செவ்வைப்படுத்துவார். நாம் அவரை அங்கிகரிக்கும்போது கர்த்தர் நம்மேல் ஆசீர்வாதங்களை பொழிவார்.
1. பயமுறுத்தும் இராட்சதனுக்கு முன்பாக தேவனை அங்கிகரிக்கும்போது அவர் பாதுகாப்பை கட்டளையிடுவார்
2. கொடுமையான அரசாங்கத்தின் முன்பாக தேவனை அங்கிகரிக்கும்போது அவர் உயர்வுகளை தந்து ஆசீர்வதிப்பார்
3. விசுவாசமில்லாத சந்ததிக்கு முன்பாக தேவனை அங்கிகரிக்கும்போது வாக்குதத்தங்களை சுதந்தரிக்கும்படி செய்வார்

2019

Post a Comment

0 Comments