கனகாம்பரம் செடி, அதன் விதையில் இருந்து வளர்க்கும் போது செடி வளர்வதும் பூப்பதும் தாமதம் ஆகும். ஆனால் தண்டிலிருந்து வளர்க்கும் போது குறைந்த காலத்திலேயே செடி செழிப்பாக வளர்ந்து பூக்க தொடங்குகிறது. கனகாம்பரத் தண்டை உடைத்து அதில் பதியம் போடுவதை பார்க்கலாம்.
0 Comments