இசை டிவியின் அன்பு வணக்கங்கள் வருகின்ற 26.12.2019 அன்றும் 24.01.2020 சனிபெயர்ச்சி அன்றும் கிரக சேர்க்கை நம் பிரபலங்களுக்கும் தலைமைக்கும் இயற்க்கைக்கும் நல்லதுசெய்யுமா அல்லது சங்கடத்தை உண்டாக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது . ஏனெனில் கடந்த காலத்தில் இதுபோன்ற கிரகசேர்க்கைகள் பல சங்க்டங்களை உண்டாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது . அதற்க்கான அலசலும் பரிகாரமும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
0 Comments